பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக எம்.பி. ராகவ் சதா புகழாரம் சூட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஸ்வாதி மாலிவால், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி, ஹர்பஜன் சிங் ஆகிய 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இந்தநிலையில் ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய மூன்று எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுகுறித்து ராகவ் சதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சொந்த கட்சியினரே எங்களது குரலை ஒடுக்கியதாகவும், ஒரு நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக புகழாரம் சூட்டினார்.
Related Post
பட்டையைக் கிளப்பும் ஜியோ.. வெறும் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்
#jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #dhirubhaiambani #anantambani #radhikamerchant #shlokamehta #ambaniwedding #kokilabenambani #antilia #ambanifamily #reliancefoundation #neetaambani…
2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…
“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு…
புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…
சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (472)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,088)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (305)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

- Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்?

- மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

- எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!
