ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

191 0

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டியர்' படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் வெளியாகியுள்ளது. | The first look of G.V.Prakash Kumar-Aishwarya Rajesh  starrer 'DeAr' is out ...

மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ளனர். டியர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

Posted by - February 16, 2026 0
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின்…

சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

Posted by - January 10, 2024 0
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று…

”எவ்ளோ பண்ணாலும் பத்தாது, விஜய் அண்ணாவும் பண்றது ரொம்ப சந்தோஷம்” – கார்த்தி கருத்து

Posted by - July 17, 2023 0
தளபதி விஜய் பயிலகம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் கார்த்தி பதிலளித்தார். அகரம் பவுண்டேசன் சார்பாக 44வது சிவக்குமார் கல்வி விருதுகள் 2023 என்ற விருது வழங்கும்…

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகல் – காரணம் என்ன தெரியுமா..?

Posted by - March 6, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்…

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *