வீடியோவா எடுக்குற உன்ன.. ரசிகரின் செயலால் கடுப்பான அஜித் குமார்..

190 0

அஜித் குமார்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முழுவீச்சுடன் நடந்து வருகிறது.

வீடியோவா எடுக்குற உன்ன.. ரசிகரின் செயலால் கடுப்பான அஜித் குமார்..

சமீபத்தில் மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித் மகிழ்ச்சியாக கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

குறிப்பாக பணிப்பெண் ஒருவருடன் அஜித் நடனமாடிய விடியோ காட்டு தீ போல் பரவியது.

வீடியோ

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் நடந்து செல்லும் போது ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அதை பார்த்து கோபம் அடைந்த அஜித், ரசிகரின் போனை வாங்கி வீடியோவை டெலீட் செய்து திருப்பி போனை கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

Related Post

கயல் சீரியல் முடியபோகிறதா? திருமணத்துக்கு பின் ஹீரோயினே கொடுத்த பதில்

Posted by - October 19, 2024 0
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இந்த சீரியல் இருந்து வருகிறது.…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

Posted by - April 27, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். ஷெரின் எலிமினேட்…

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

Posted by - November 18, 2023 0
சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது.…

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *