இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

210 0

‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர்  சிவகார்த்திகேயன் | Tamil cinema actor sivakarthikeyan speaks about AR Rahman  in mamannan audio launch

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல்ஹாசன், இயக்குனர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.Mamannan Audio Launch With AR Rahman Live Concert (2023) - News Bugz
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ரகுமான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு… எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல, ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது” என்று அவர் கூறினார்.

Related Post

கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா…

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

விஜய் அண்ணா ஜெயிச்சிட்டீங்க, ஜெயம் ரவி போட்ட சூப்பர் பதிவு… செம வைரல்

Posted by - January 7, 2026 0
ஜனநாயகன் தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் ஜனநாயகன். விஜய் நடித்துள்ள படம் என்றாலே மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள் ரசிகர்கள், அதிலும் இந்தப்படம் அவரது கடைசிப்படம்,…

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ

Posted by - January 20, 2026 0
கருப்பு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி…

”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

Posted by - November 20, 2025 0
”கோட்” படப்பிடிப்பின் போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் மீது தமிழ் நடிகை திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். Divyabharathi: இயக்குனரின் ஆபாசமான பேச்சுகளுக்கு சக நடிகர் சுதீர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *