விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

214 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.Pradeep Ranganathan and Actor Vijay Combo | முதல விஜய் பட டைட்டில்...இப்போ  விஜய் கூட; கலக்கும் "லவ் டுடே" பட இயக்குனர் | Movies News in Tamil

இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

கடந்த 2022 ஆண்டு லவ் டுடே படத்தை இயக்கி நடித்து பிரதீப் ரங்கநாதன் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருவதால் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Related Post

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted by - December 13, 2022 0
ரஜினிகாந்த் – ஜெயிலர் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை…

2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - February 8, 2025 0
விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.…

20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

Posted by - April 11, 2025 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா?- மிரண்டு போன ரசிகர்கள்

Posted by - September 30, 2023 0
நடிகை நயன்தாரா நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். கேரளாவில் இருந்து வந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல…

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - March 20, 2025 0
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *