லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யார் தெரியுமா?

265 0

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள நா ரெடி பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. பல பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.லியோ படத்தில் இணைந்த இந்திய சினிமாவின் முக்கிய பிரபலம்!.. யார் தெரியுமா?

யார் தெரியுமா?

லியோ படத்தில் சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலி கான், அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

உங்களுக்குதான் தமன்னா பிடிக்குமே.. ஷாக்கான அனிருத்.. குஷியான நெல்சன்

Posted by - July 4, 2023 0
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள…

மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ

Posted by - August 22, 2023 0
திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி…

வார இறுதியை இந்த 9 படங்களோடு கொண்டாடுங்க..

Posted by - August 24, 2024 0
இன்று தியேட்டரில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை, சூரி நடிப்பில் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு இரு…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

Posted by - May 17, 2024 0
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *