திட்டம் போட்டு சிக்க வைத்த கோபி! சமைக்க வந்த பாக்யாவுக்கு பெரிய பிரச்சனை

197 0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா பாண்டிச்சேரியில் ஒரு பெரிய திருமணத்திற்கு சமையல் செய்ய சென்று இருக்கிறார். அதே விழாவுக்கு கோபி மற்றும் ராதிகா இருவரும் சென்று இருக்கின்றனர்.

அங்கு பாக்யா உடன் பழனிச்சாமி நெருக்கமாக பேசுவதை பார்த்து கோபி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் எல்லாம் பாக்யாவின் சமையல் ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசி வருகின்றனர். அதை பார்த்து கோபிக்கு வயிற்றெரிச்சல் ஆகிறது.பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக என்ட்ரீ கொடுத்த நடிகர்

அது ஒரு பக்கம் இருக்க ராதிகாவை இம்ப்ரெஸ் செய்ய ஒரு வைர நெக்லஸ் வாங்கி வந்து சர்ப்ரைசாக கிப்ட் கொடுக்கிறார் கோபி.

பாக்யாவுக்கு சிக்கல்

மேலும் மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினர் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவுக்கும் கோபியும் இருக்கின்றனர்.

அப்போது மலேசியாவில் இருந்தும் சில விருந்தினர்கள் நாளை வர இருப்பதாக சொல்கின்றனர். அதை கேட்ட கோபி ஒரு பிளான் போடுகிறார். அவர்களுக்கு அவங்க நாட்டு உணவு வகைகளை கொடுக்கலாமே, அதையும் பாக்யாவை வைத்து சமைக்க சொல்லுங்க என கோபி கூறுகிறார்.

பாக்யாவுக்கு மலேஷிய உணவு சமைக்க தெரியாமல் எல்லோர் முன்பும் அசிங்கப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சிக்கலை கோபி ஏற்படுத்துகிறார்.

இனி என்ன நடக்கும் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.

Related Post

நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8

Posted by - November 15, 2024 0
விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

சன் டிவி சீரியல் நடிகையா இப்படி.. எல்லைமீறிய கிளாமரில் இறங்கிட்டாரே

Posted by - May 5, 2025 0
சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் அக்ஷிதா போப்பையா. அவர் அதை தொடர்ந்து சீதா ராமன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார்.…

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *