ரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில் இப்படி நடந்ததா

202 0

ரச்சிதா

சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் செல்லும் முன்பே அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வந்தார். அந்த ஷோவில் பங்கேற்றபோது அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் குடும்பம் பற்றி தான் அவர் பேசினார். அவரது பூனைக்குட்டியை பற்றி கூட அதிகம் பேசிய நிலையில், தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட ஷோவில் பேசவில்லைரச்சிதா கணவர் மீது கொடுத்த புகாரில் அதிர்ச்சி திருப்பம்! போலீஸ் ஸ்டேஷனில்  இப்படி நடந்ததா - சினிஉலகம்

இருப்பினும் தினேஷ் வெளியில் இருந்து ரச்சிதாவுக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். அதனால் பிக் பாஸில் இருந்து ரச்சிதா வெளியில் வந்தால் இருவரும் இணைய வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

போலீஸ் புகாரில் திருப்பம்

இந்நிலையில் சமீபத்தில் ரச்சிதா தனக்கு கணவர் போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என புகார் அளித்தார். அது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது அதில் திருப்பமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. போலீஸ் விசாரித்தபோது தினேஷ் ரச்சிதாவுக்கு ஆபாசமாக எதுவும் அனுப்பவில்லை என தெரியவந்ததாகவும், பொய்யாக புகார் அளித்ததற்காக ரச்சிதாவுக்கு போலீஸ் அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Post

Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

Posted by - December 27, 2025 0
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி…

1 கப் அவல் இருக்கா? அப்ப காலையில இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க…

Posted by - December 13, 2023 0
காலையில் எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சத்தான ஒரு காலை உணவை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள்…

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

Posted by - January 2, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய்…

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - October 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *