7 நாட்களில் மாமன்னன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

293 0

உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன்.

மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக வசூல் ரீதியாக, இதுவரை உதயநிதியின் கெரியரில் கண்டிராத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.Maamannan Box Office - வசூல் வேட்டை நடத்தும் மாமன்னன்.. பலித்தது  உதயநிதியின் ப்ளான் | Here is the details about Maamannan 4 day box office  collection report - Tamil Filmibeat

வசூல் சாதனை

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே போகும் என கூறப்படுகிறது.

Related Post

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

Posted by - February 21, 2024 0
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின்…

ரெட்ரோ திரை விமர்சனம்…சூர்யாக்கு கம்பேக் கொடுத்ததா, பார்ப்போம்.

Posted by - May 2, 2025 0
சூர்யா பல வருடங்களாக ஒரு தியேட்டர் ஹிட்-க்கு போராடி வருகிறார், இந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ற நம்பிக்கை இயக்குனருடன் கைக்கோர்க்க, ரெட்ரோ அந்த நம்பிக்கையை காப்பாற்றி…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *