ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

243 0

பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர்.

அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் அறையில் பீரோ மற்றும் லாக்கரை திறக்க சாவி இல்லாததால், மாற்று சாவி மூலம் திறக்க இருவரை அமலாக்கத்துறையினர் அழைத்தனர். எனினும் அவர்களாலும் திறக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பீரோக்களை திறக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து 2 பீரோக்களும், திறக்கப்பட்டுள்ளதாக சாவி செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார்.

சென்னையில், அமைச்சர் பொன்முடியை பார்க்க வந்த மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை வாங்கி சோதனையிட்டதுடன், அமைச்சரை பார்க்க வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவரை விடுவித்தனர்.அமலாக்கத்துறை சோதனையின்போது, சென்னையில் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் வந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த உணவை அவர் வழங்கிவிட்டுச் சென்றார்.

Related Post

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - November 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…

தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட்…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *