பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

226 0

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி.

சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்க தெரியாதவர்கள் கூட சிரித்துவிடுவார்கள்.Ashwin Kumar,Breaking news: குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் கைது - when  cooku with comali fame ashwin kumar's heart skipped a beat - Samayam Tamil

அந்த அளவிற்கு கலகலப்பான இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் மிகவும் வித்தியாசமான உணவுகளை சமைத்து அதிக பாராட்டுக்கள் பெற்றவர் அஸ்வின்.

இவர் அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய பாடல்கள், சில படங்கள் நடித்து வருகிறார்.‘

திருமணம்

இப்போது என்னவென்றால் நடிகர் அஸ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

Related Post

புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா

Posted by - June 16, 2023 0
தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்று வருகிறார். சன் டிவி, விஜய்…

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

Posted by - November 24, 2023 0
#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews விசித்ரா பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில்…

கதிர் சட்டையை பிடித்து குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 9, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, பெயருக்கு ஏற்றால் போல் பல சவால்களை தாண்டி எதிர்நீச்சல் அடித்து தர்ஷனை திருமணத்தை முடித்துவிட்டார் ஜனனி. அறிவுக்கரசி திருமணத்தை நடத்தி முடிக்க…

விஜய் டிவிக்கு வரப்போகும் நடிகை சிம்ரன், ஷோவா, சீரியலா?…. வெளிவந்த அட்டகாசமான தகவல்

Posted by - May 27, 2024 0
விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் டிவி உள்ளது. அப்படி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்றால் விஜய் தொலைக்காட்சி தான்,…

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *