மதுவால் எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்- மனிஷா கொய்ராலா உருக்கம்

211 0

நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனிஷா கொய்ராலா 2010-ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.மதுவுக்கு அடிமையாகி நாசமாய் போனேன் : போதையில் வாழ்க்கையை இழந்த நடிகை மனிஷா  கொய்ராலா - விடுப்பு.கொம்

இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் “நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்” என்று பேசினார்.

Related Post

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ

Posted by - August 22, 2023 0
திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி…

இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
விஜய்யின் லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - August 15, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத்…

ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

Posted by - November 4, 2024 0
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *