சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?

236 0

நடிகர் விஜய்

தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும் ஒரு பிரபலம்.

சினிமாவை தாண்டி தனது வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக இருந்த ரசிகர்களுக்கு பிரச்சனை என்றால் உடனே உதவி செய்பவர்.

இப்போது இவர் கமிட்டாகியுள்ள படங்களில் விரைவில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வருகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.சினிமாவை தாண்டி நடிகர் விஜய் செய்யும் மற்ற தொழில்கள் இத்தனையா?

நடிகரின் தொழில்கள்

ரியல் எஸ்டேட் தொழிலில் விஜய் அதிகமாக முதலீடு செய்திருக்கிறாராம், அதேபோல் பல அப்பார்ட்மெண்ட்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறாராம், திருமண மண்டபங்கள் உள்ளன.

முக்கியமாக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறாராம் விஜய். மேலும் ஷாப்பிங் மால்களை கட்டியும் வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.

முக்கியமாக ரியல் எஸ்டேட் தொழிலில் தான் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

Related Post

பல லட்சம் செலவு செய்து ஒரு பையனின் உயிரைக் காப்பாற்றிய சிவகார்த்திகேயன்- வெளிவராத தகவலை கூறிய பிரபலம்

Posted by - June 10, 2023 0
சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக் கூடியவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்து இப்போது…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சம் தொகையுடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

என் வாழ்க்கையில என்ன நடக்குது.. CWC-யில் உச்சகட்ட அதிர்ச்சியில் சிவாங்கி

Posted by - April 1, 2023 0
சிவாங்கி குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். கடந்த வாரம்…

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய கோபி! கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

Posted by - April 24, 2023 0
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். அந்த ரோலில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் அவரை…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *