லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

211 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது.

இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் பிசினஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.லியோ படத்தின் விலை - அதிரும் விநியோகஸ்தர்கள்

லியோ படத்தின் பிசினஸ்

அதாவது தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.500 கோடி பிசினஸ் செய்த முதல் படம் லியோ தான் என்ற ஒரு சாதனையை படைத்துள்ளதாம்.

Digital rights – 140 cr

satellite rights – 90 cr

audio rights – 16 cr

ap /telangana- 21 cr

kerala rights – 16 cr

karnataka – 15 cr

total – 350 cr

மேலும் லியோ படத்தின் ரிலீஸ் உரிமை தொகையையும் சேர்த்தால் ரூபாய் 500 கோடியை நெருங்கி விடும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related Post

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

Posted by - October 24, 2023 0
லியோ கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு வந்த படம் லியோ. விஜய்க்கு கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூல் சாதனையை தேடி தரும்…

SSMB28 Title Release! வெளியிடும் Super Fans! மகேஷ் பாபு கொடுத்த Surprise!

Posted by - May 27, 2023 0
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். SSMB 28 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை திரிவிக்ரம்…

ஜனநாயகனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா விஜய்.? லோகேஷ் உடைத்த சீக்ரெட்

Posted by - July 29, 2025 0
Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை…

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்

Posted by - March 17, 2023 0
சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம்…

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Posted by - February 16, 2024 0
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *