லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

275 0

லியோ

கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு வந்த படம் லியோ. விஜய்க்கு கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூல் சாதனையை தேடி தரும் என கூறப்பட்டது.லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

அதே போல் 5 நாட்களிலேயே ரூ. 420 கோடி வரை உலகளவில் லியோ வசூல் சாதனை செய்துள்ளது. கண்டிப்பாக இனி வரும் நாட்களில் இன்னும் பல கோடிகளை லியோ வசூல் செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படம் வெளிவந்து வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், விமர்சனங்கள் சற்று கடுமையாக இருந்தது. சிலர் மோசமான விமர்சனங்களையும் தெரிவித்து இருந்தனர்.

விஜய்யின் மனநிலை

இந்நிலையில், லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யுடைய மனநிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் நடிகர் விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

லியோ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளிவந்த பின், நடிகர் விஜய் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

லோகேஷ் கனகராஜின் முதல் ஃப்ளாப் படமா கூலி ? ரசிகர்கள் விமர்சனங்கள் சொல்வது என்ன?

Posted by - August 14, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கூலி படத்தின் முதல் காட்சியின் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன #CoolieReview #Coolie #Review…

கவினை பற்றி காதுல கேட்கிறதெல்லாம் நாராசமா இருக்கே.. ஆட்டிட்யூட்டில் ஊறிப்போன பிளடி பெக்கர்

Posted by - January 25, 2025 0
2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் கவின். அவர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

Posted by - January 15, 2025 0
வாடிவாசல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *