முக்கிய இடத்தில் கமல்ஹாசன் விக்ரம் பட முழு சாதனையை முறியடிக்கப்போகும் ஜெயிலர்- முழு வசூல் விவரம்

225 0

ஜெயிலர் திரைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது கொண்டாடி வரும் திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி பெரிய கேப் பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

எனவே ரஜினி ரசிகர்கள் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்க படமும் நேற்று ரிலீஸ் ஆகிவிட்டது.

முதல் நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை நெருங்கிவிட்டதாம், வரும் நாட்களிலும் அதிரடி தாறுமாறு வசூல் இருக்கும் என்கின்றனர்.நான் ரெகார்ட் பிரேக்கர் இல்ல.. ரெகார்ட் மேக்கர்.. ஜெயிலர் பட முதல் நாள்  வசூல் எத்தனை கோடி தெரியுமா? | Rajinikanth Jailer movie First Day Box Office  Report in Tamil Nadu ...

விக்ரம் Vs ஜெயிலர்

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மற்ற நடிகர்களின் பெரிய வசூல் சாதனைகளை முறியடிக்க தொடங்கியுள்ளது. நேற்று விஜய்யின் பீஸ்ட் பட சாதனையை முறியடித்த ஜெயிலர் இப்போது விக்ரம் படத்தின் சாதனையை நெருங்கியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் மாஸ் வசூல் வேட்டை நடத்திய விக்ரம் திரைப்படம் USAவில்  2.8 மில்லியன் வசூலித்ததாம். தற்போது ஜெயிலர் திரைப்படம் அங்கு இதுவரை 2.5 மில்லியன் வரை வசூலித்துள்ளது.

இன்றைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கண்டிப்பாக விக்ரம் பட சாதனையை தாண்டிவிடும் என கூறப்படுகிறது.

 

Related Post

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட்

Posted by - December 4, 2022 0
துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு…

நடிகர் ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம்- ஓபனாக கூறிய சீரியல் நடிகை ஷபானா

Posted by - December 15, 2023 0
நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000…

கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி

Posted by - September 28, 2023 0
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற…

‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

Posted by - June 12, 2023 0
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *