பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி

375 0

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.தமிழகத்தில் இதுவரை ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்.. இமாலய சாதனை படைத்த ரஜினி

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இண்டஸ்ட்ரி ஹிட்

இந்நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது ஜெயிலர்.

விரைவில் கண்டிப்பாக உலகளவில் ரூ. 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

ரூ.300 கோடியை நெருங்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’

Posted by - June 19, 2023 0
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - December 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’

Posted by - November 22, 2025 0
எல்லைகளைக் கடந்து ஒலிக்கும் ‘ஜனநாயகன்’ குரல் – மலேசியாவில் ஒரு சரித்திர நிகழ்வு! ​நீண்ட நாட்களாகக் காற்றுவாக்கில் வந்த செய்தி, இதோ இப்போது உறுதியாகிவிட்டது! நம் தளபதி…

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

Posted by - November 30, 2022 0
துணிவு Vs வாரிசு தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *