மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்

358 0

ரஜினியின் ஜெயிலர்

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.

படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்

அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.

வெளியான முதல் நாளே படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை நெருங்கி இருந்தது, அடுத்தடுத்த நாளும் நல்ல வேட்டை நடத்துகிறது.

மொத்த வசூல்

எல்லா இடங்களிலும் தரமான வசூல் வேட்டை நடத்தி வரும் ஜெயிலர் படம் இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 413 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

படம் விரைவிலேயே ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

Related Post

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - January 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…

“ஸ்ரீலங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் சூப்பர் புகைப்படங்கள்..”

Posted by - July 15, 2023 0
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….…

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்

Posted by - September 13, 2023 0
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - January 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

கவினை பற்றி காதுல கேட்கிறதெல்லாம் நாராசமா இருக்கே.. ஆட்டிட்யூட்டில் ஊறிப்போன பிளடி பெக்கர்

Posted by - January 25, 2025 0
2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் கவின். அவர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *