ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

279 0

லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய் என்ற

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம் | Leo Overtake Jailer Hindi Collection

 

மைல் கல்லை கடந்து இருக்கிறது லியோ.

இது ஒரு புறம் இருக்க ஹிந்தியில் லியோ படம் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்றாலும் நான்கு நாட்களில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து இருக்கிறது.

 

ஜெயிலர் வசூலை மிஞ்சியது

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம் | Leo Overtake Jailer Hindi Collection

 

ரஜினியின் ஜெயிலர் படம் மொத்தமாகவே ஹிந்தியில் சுமார் 7.5 கோடி ருபாய் தான் வசூலித்தது.

அதை லியோ படம் வெறும் 4 நாட்களில் முறியடித்து இருக்கிறது.

Related Post

#Chennai உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை!

Posted by - October 15, 2024 0
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அத்தியாவசியத் துறைகள் தவிர இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை(அக். 16) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…

வேண்டிய வரங்களைத் தரும் குலதெய்வ விரத வழிபாடு

Posted by - December 2, 2022 0
குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும். ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

ஸ்ருதிஹாசன் முகத்துக்கு என்னாச்சு.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - November 29, 2022 0
ஸ்ருதி நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது காதல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிரக்கூடியவர். அவரது முகத்தில் பிளாட்டிக் சர்ஜரி செய்ததை கூட…

சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

Posted by - December 22, 2023 0
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *