தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

299 0

தீபாவளி ஸ்பெஷல்

தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள்.

அப்படி வருகிற நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் உள்ளது, எனவே தொலைக்காட்சிகளில் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு எக்கச்சக்கமான புதுப்படங்களை சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவை போட்டிபோட்டு ஒளிபரப்ப உள்ளன.

அதன் லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.

விஜய் டிவி

தீபாவளி ஸ்பெஷலாக சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன போர் தொழில், அதேபோல் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து தயாரித்த பிச்சைக்காரன் 2 திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.போர் தொழில் படத்திற்கு Sequel உண்டா..??வெளியான சூப்பர் தகவல்! - Cinemamedai

சன் டிவி

சன் டிவி தயாரித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

JAILER - First Look TEASER in Sun TV | Rajinikanth | Nelson | Anirudh | Sun  Pictures | Thalaivar 169 - YouTube

 

ஜீ தமிழ்

இந்த டிவியில் நடிகர் விஷாலின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த மார்க் ஆண்டனி படத்தை ஒளிபரப்ப உள்ளார்களாம்.

Mark Antony Tamil Movie Streaming Online Watch

Related Post

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!

Posted by - April 11, 2025 0
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

TRP-யை உயர்த்த மீண்டும் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்கள்.. எதுல தெரியுமா?

Posted by - November 12, 2024 0
சன் டிவி விஜய் டிவி எத்தனையோ சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும், ஹிந்தி டப் சீரியல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை.…

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

Posted by - June 7, 2025 0
பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *