ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ்

185 0

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.Is this Dhanush and Aishwarya Rajinikanth's decision after recent meeting?  - Tamil News - IndiaGlitz.com
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு

Posted by - December 24, 2022 0
வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும்…

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

லியோவால் ஏற்பட்ட பீதி, மொத்தமாய் சரண்டர் ஆன லோகேஷ்.. ரஜினிக்குன்னு அமையுது, RCU-வில் உருவாகும் கூலி!

Posted by - March 3, 2025 0
லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த LCU இப்போது RCU-விடம் சரண்டர் ஆகி இருப்பதுதான் சமீபத்திய அப்டேட்.ரஜினி சினிமேட்டிக் யுனிவர் தான் அந்த…

சம்பளத்துக்கு மேல் ஜெயிலர் படத்தால் ரஜினிக்கு கிடைத்த ஷேர்- மொத்தம் இத்தனை கோடி பெற்றாரா?

Posted by - September 1, 2023 0
ரஜினியின் ஜெயிலர் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்க சன்…

யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Posted by - August 12, 2023 0
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *