மனைவியோடு பிரச்சனையை பேசிய தினேஷ்.. உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும்.. ரச்சிதா எமோஷனல்

220 0

சென்னை:

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் சில நாட்களாக எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த ரச்சிதா இன்று தன்னுடைய instagram பக்கத்தில் எமோஷனலான போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார்.

தினேஷ் வெளிப்படையாக தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் என்ன பிரச்சனை என்பதை பற்றி பேசி இருக்கும் நிலையில் இப்போது ரச்சிதா வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையில் பூகம்பம் - முதல்முறை மனைவி ரச்சிதா பிரிவு குறித்து மனம் திறந்த  தினேஷ்! - தமிழ்நாடுசின்னத்திரையில் அதிகமான ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரச்சிதா சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமாக இருந்தாலும் அவர் முதல் முதலாக தமிழில் அறிமுகமானது பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தான். இந்த சீரியலில் கதாநாயகியின் பிரண்டாக நடித்திருப்பார். இவரும் முக்கிய கதாநாயகியாக தான் இருப்பார்.

அதுபோல பிரிவோம் சந்திப்போம் சீரியலில ஆரம்பத்தில் பாசிட்டிவான கேரக்டரில் இருந்து பிறகு நெகடிவ் ஆனா கேரக்டருக்கு ரச்சிதா மாறி இருப்பார். இந்த நிலையில் அந்த சீரியலில் கதாநாயகனாக இருந்த தினேஷை காதலித்து திருமணம் செய்திருந்தார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தனர்.

இந்த செய்தி இணையத்தில் பரவி வந்தது. ஆனால் இரண்டு தரப்பினரும் இதுகுறித்து எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். அந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டு இருந்தார். அப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரச்சிதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே தினேஷ் தன்னுடைய ஆதரவை முழுமையாக கொடுத்துக் கொண்டிருந்தார்.

Related Post

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *