பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான்

216 0

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடுகிறது.

இந்த 60 நாட்களை எட்டுவதற்குள் அப்பப்பா எவ்வளவு புதிய விஷயங்கள், அதிரடி டாஸ்க்குகள், சண்டைகள், அழுகைகள். வரும் நாட்களில் பிக்பாஸ் என்ன அதிரடி விஷயங்கள் சொல்ல போகிறாரோ, போட்டியாளர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று டிசம்பர் 2, வார இறுதி நாட்கள் வந்துவிட்டது, இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது யார் எலிமினேட் என்பதை மட்டும் தான்.

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான் | Bigg Boss 7 This Week Elimination Details

வெளியேறியது இவரா

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறியது யார் என்ற விவரம் வந்துள்ளது.

அதாவது வனிதாவின் மகள் என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜோவிகா தான் இந்த வாரம் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான் | Bigg Boss 7 This Week Elimination Details

Related Post

ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?

Posted by - July 28, 2025 0
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே…

டுவிட்டரில் புளூ டிக்கை இழந்த ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள்

Posted by - April 21, 2023 0
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர்…

எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

Posted by - August 19, 2023 0
80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல்…

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2023 …..

Posted by - March 27, 2023 0
  மேஷ ராசி சனி 11ல் இருக்கிறது,சுக்கிரன் 2ல் இருக்கிறது,குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு இருக்கும். சூரியன் உச்சம் பெறுவதால்.அதிகார உயர்வு எல்லாமே சாதகமாக…

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

Posted by - October 11, 2025 0
அஜித் தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *