CINEMA NEWS:ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’ படம் – இந்திய சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..!!

175 0

மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் த்ரிஷ்யம் . இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்ப்பட்ட வெற்றியை பெற்றது.

முதல் பாகம் கொடுத்த வெற்றியால் அடுத்த சில ஆண்டிகளில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி தாறுமாறான வெற்றியை ருசித்தது .

இந்நிலையில் இந்த இரண்டு பாகங்களும் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக அட்டகாச தகவல் வெளியாகி உள்ளது.

த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் செம ஆவலாக உள்ளனர் .

Related Post

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…

இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?

Posted by - September 28, 2023 0
விஜய்யின் லியோ கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம்…

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா

Posted by - July 25, 2023 0
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம்…

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

காம்போ பேக்காக விற்கப்படும் விஜய்யின் லியோ டிக்கெட்- ரசிகர்கள் ஷாக்

Posted by - October 16, 2023 0
விஜய்யின் லியோ வருகிற அக்டோபர் 19ம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் லியோ முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் இதனால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *