வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக்

200 0

வெண்ணிலா கபடி குழு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.

விளையாட்டை மையமாக கொண்டு காதல், குடும்பம் போன்ற எமோஷ்னல் கலந்த படமாக தயாராகி வெளியான இப்படம் நல்ல ஹிட் தான். பாடல்களும் இளைஞர்களிடம் செம வரவேற்பு பெற்றன.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி இருந்தது, அப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படமாக அமைந்தது.

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக் | Vennila Kabaddi Kuzhu Actor Died

நடிகரின் மரணம்

தற்போது இப்படத்தில் நடித்த உயிரிழப்பு செய்தி வர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் உயிரிழப்பு- ரசிகர்கள் ஷாக் | Vennila Kabaddi Kuzhu Actor Died

Related Post

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

2 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - February 8, 2025 0
விடாமுயற்சி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அஜித்தின் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.…

மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 7, 2025 0
3BHK சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த…

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *