இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

206 0

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாரத்தோடு சன் டிவியின் அன்பே வா சீரியல் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இன்னொரு சீரியலும் முடிவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

 

பிரியமான தோழி

சன் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகள் நெருங்கி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம்.

இந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் | Sun Tv Priyamana Thozhi Ending Soon

Related Post

ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

Posted by - July 10, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள்…

“மணி பிளான்ட்” வீட்டில் வைத்தால் பணம் சேரும் என்பது உண்மையா?

Posted by - March 28, 2023 0
Money plant மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கு, எப்படி வைத்தால் பணம் வரும், மணி பிளான்ட்டின் தன்மை என்பது…

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - September 3, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன்…

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

Posted by - October 17, 2023 0
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *