யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

278 0

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பதிலடி

சமீபத்தில் சமந்தா ஆடையின்றி குளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருந்தது.

சமந்தா இப்படி மாறிட்டாரே, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.ஆனால் கடைசியில், அது சமந்தா இல்லை வேறொரு பெண்ணின் புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை” என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Gallery

Related Post

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

Posted by - May 14, 2024 0
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

Posted by - February 16, 2024 0
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட்…

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா

Posted by - January 6, 2023 0
துணிவு எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின்…

ஷாலினியை தாண்டி வளர்ந்த அஜித்தின் மகள்!! லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

Posted by - March 13, 2023 0
அஜித் – ஷாலினி நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *