aiamk

அதிமுகவில் கலகம் :காரணம் லீமா ரோஸ் மார்ட்டீன்….

137 0

லீமா ரோஸை லெஃப் ரைட் வாங்கிய எடப்பாடி!
சென்னை: தமிழகத்தின் அடுத்த அரசை அமைக்கப் போவது விஜய் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி அமைக்க வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழகம். இந்த நிலையில் அதிமுக தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் லால்குடி எம்எல்ஏவான லீமா ரோஸ்.
லீமா ரோஸ் பேச்சு இந்நிலையில், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளதூஉ, “அதிமுக – தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்” என்று கூறினார். எடப்பாடி கண்டிப்பு ஆனால் இந்தக் கருத்து வெளியானதும் அதிமுக கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, லீமா ரோஸை எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ். மணியன் வேறு விதமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தனது பணம் பலம் மற்றும் அவரது மருமகன் ஆதரவுடன் அதிமுக-வை பிளவுபடுத்த அவர்தான் காரணம் என கட்சியினர் வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Related Post

jothimani

Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா?

Posted by - May 26, 2026 0
TVK Cong Jothimani: தவெகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குதிரை பேரத்தை நியாயப்படுத்த முடியாது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். TVK Cong Jothimani: தவெகவின்…

விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!

Posted by - February 11, 2025 0
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல்…
a

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் – பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..

Posted by - March 15, 2026 0
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் என்ற கெட்டப்பெயர் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் திமுக ஆட்சி…
s 5 e1774010119419

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - September 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *