Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம்…

282 0

 பூர்ணிமா ரவி

பூர்ணிமா ரவி யூடியூப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார்.

 

Biggboss வீட்டில் பணபெட்டியுடன் சேர்த்து பூர்ணிமா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா | Poornima Ravi Salary In Biggboss

பூர்ணிமா பிக்பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்து ரூ 16 லட்சம் பண பெட்டியுடன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பூர்ணிமா ஒரு வாரத்திற்கு ரூ 1 லட்சம் என சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை வைத்து பார்த்தால் 13 வாரம் ரூ 13 லட்சம், பணப்பெட்டி ரூ 16 லட்சம் என 29 லட்சம் பூர்ணிமா சம்பாதித்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வம் இல்லை.

Related Post

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ

Posted by - March 25, 2023 0
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சிக்கப்பட்ட இவரை இப்போது ஹாலிவுட் சினிமா வரை கொண்டாடுகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா…

உங்கள் மனைவியுடன் சண்டையிடும்போது சொல்லக் கூடாத 7 விஷயங்கள்… என்னென்ன தெரியுமா?

Posted by - December 28, 2024 0
உறவுகளில் விவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​​​நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் மோதலை மோசமாக்கலாம். உதாரணமாக நீங்கள் உங்கள் மனைவியிடம் ஏற்படும்…

என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

Posted by - February 2, 2024 0
என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை…

குணசேகரன் குறித்து அறிவுக்கரசி சொன்ன நிஜ உண்மை, நந்தினி அதிரடி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

Posted by - March 4, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவி ரசிகர்கள் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்களாக பார்த்து வருகிறார்கள். விதவிதமான கதைக்களம் கொண்ட…

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *