Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai: மகளிர்களுக்கு 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

Posted by - May 14, 2026
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 2500 ரூபாயாக…
Read More
tamil news

விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்… யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!

Posted by - May 14, 2026
“இவரெல்​லாம் ஜெயிக்க வாய்ப்​பில்​லை” என்று வியூ​கப் புலிகளால் ஒதுக்​கப்​பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகு​தி​களை வென்று ஆட்​சி​யை​யும் தக்​க​வைத்து…
Read More
fe

“திமுகவுடன் அதிமுக பேச்சு நடத்தவே இல்லை” – பழனிசாமி திட்டவட்டம்

Posted by - May 13, 2026
சென்னை: “எங்களுடைய கூட்டணியை தவிர்த்து வேறு யாரிடமும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை”…
Read More
stalin

“தூய சக்தியா… அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ‘தூக்கும்’ சக்தியா?” – தவெக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Posted by - May 13, 2026
“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே…
Read More
hgf

ஜோதிடம், பில்லிசூனியம்.. மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக

Posted by - May 13, 2026
அரசுப் பதவியில் ஜோதிடர் நியமனம்; மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக ’’தவெக அரசுக்கு விடுதலைச்…
Read More
ammk

அமமுகவில் இருந்து காமராஜ் எம்எல்ஏ நீக்கம் – தவெகவை ஆதரித்ததால் தினகரன் நடவடிக்கை

Posted by - May 12, 2026
‘தவெகவுக்கு தன்னிச்சையாக ஆதரவளித்துள்ள அமமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும்…
Read More
aiadmk eps

AIADMK-ல் வெடித்த உட்கட்சி மோதல்.. கடும் வார்த்தைகளால் தலைமைக் கழகம் கடும் தாக்கு!

Posted by - May 12, 2026
தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், All India Anna Dravida Munnetra Kazhagam தலைமைக் கழகம்…
Read More
dfhgnhfzgdfsdas e1778561566460

இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!

Posted by - May 12, 2026
1977ம் ஆண்டிற்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்து வந்தது. ஆனால் முதல்முறையாக இருகட்சிகளும் இல்லாத ஒரு…
Read More