#EXCLUSIVE சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை… சாலைகளில் வெள்ளம் – புகைப்படங்கள்

258 0
சென்னை கொரட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கொரட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது
பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது
அகரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் கொட்டும் மழையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்பாக்கெட் வாங்கி சென்றனர்.
அகரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் கொட்டும் மழையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்பாக்கெட் வாங்கி சென்றனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் காக்ஸ் ரோட்டில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன
சென்னையில் பெய்து வரும் கனமழையால் காக்ஸ் ரோட்டில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன
போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.
போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.
வேளச்சேரியில் தெருக்களில் மழைநீர் புகுந்ததால் படகுகளில் மக்கள் மீட்கப்பட்டனர்
வேளச்சேரியில் தெருக்களில் மழைநீர் புகுந்ததால் படகுகளில் மக்கள் மீட்கப்பட்டனர்

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை... சாலைகளில் தேங்கிய மழை நீர்

Related Post

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? நீங்க எச்சரிக்கையா இருக்கணுமாம்… உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்!

Posted by - November 22, 2023 0
பீன்ஸ் வடிவில் இருக்கும் சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான வலிமையான உறுப்பு. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு…

இறுமாப்புடன் சொல்கிறேன்…. – தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி

Posted by - December 7, 2024 0
தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக…

கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகார்.. சாட்டை துரைமுருகனை விடுதலை செய்த நீதிபதி

Posted by - July 12, 2024 0
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…

BBTamil 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *