Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

171 0

Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில் கொதிக்க வைத்து தினமும் குடிப்பது நல்லது. மேலும், இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் பல்வலி விரைவில் நீங்கும்.

ஆயுர்வேதத்தில் கடுகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதற்கு காரணம், கடுகு செரிமானத்திற்கு மட்டுமின்றி பல வகையான உடல்நல பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.கடுகில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. மேலும், இது தோல் பிரச்சினைகள் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி பிரச்சனையையும் சரி செய்யும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.தினசரி உணவில் கடுகு பயன்படுத்துவதன்மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. கடுகானது சுவாச பிரச்சனைகள், வலி ​​மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது.கடுகை நீரில் கொதிக்க வைத்து தினமும் குடிப்பது நல்லது. மேலும், இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் பல்வலி விரைவில் நீங்கும். கடுகு பொடி அல்லது கடுகு எண்ணெயை காயங்களில் தடவினால் விரைவில் குறையும்.சிலருக்கு மூட்டு வலி பிரச்சனையால் நடக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது, ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் கற்பூரத்தை கலந்து மிருதுவாக பொடி செய்து கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவவும். இவ்வாறு செய்வதால் வலி மிக விரைவில் குறையும்.ஃபுட் பாய்சனால் வயிற்று உப்புசம் ஏற்படும். அப்போது, ஒரு ஸ்பூன் கடுகு பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள கெட்ட உணவு வாந்தியாக வெளியேறும். அதன் பிறகு வயிறு பிரச்சனை சரியாகும்.

Related Post

சளி • காய்ச்சல் • முட்டிக்கால் வலி வீட்டிலேயே சரியாக்கலாம்!

“சளி, காய்ச்சல், முட்டிக்கால் வலி – வீட்டிலேயே சரியாக்கும் எளிய நாட்டு வைத்தியம் | Simple Home Remedies Tamil

Posted by - December 12, 2025 0
Chennai: நம்ம வீட்டிலேயே கிடைக்கிற சாதாரண பொருள்களாலே பல உடல் பிரச்சனைகளுக்கு எளிதா உதவி கிடைக்குறது. சளி (Cold), காய்ச்சல் (Fever), முட்டிக்கால் வலி (Knee Pain)…

Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

Posted by - May 17, 2023 0
உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி…

தொண்டை வலியால் அவதியா..? சட்டுனு கேட்கும் வீட்டு வைத்தியங்கள்..!

Posted by - December 17, 2025 0
திடீரென ஏற்படும் தொண்டை வலி பலருக்கும் பெரிய தொந்தரவாக மாறுகிறது. காலநிலை மாற்றம், குளிர்ந்த உணவுகள், வைரஸ் தொற்று, தூசி அல்லது அலர்ஜி காரணமாக இந்த பிரச்சனை…

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

Posted by - December 28, 2022 0
காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *