TVK Cabinet Ministers: சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள், மாவட்ட வாரியாக நிலைமை என்ன?
TVK Cabinet Ministers Details: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மாவட்ட வாரியாக இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. TN Cabinet CM Vijay: புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 23 பேரின் மூலம், தமிழக அமைச்சரவை உறுப்பிகளின் எண்ணிக்கை முதலமைச்சருடன் சேர்ந்து 33 ஆக உயர்ந்ந்துள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்ற நிலையில், இன்று தவெக மற்றும் காங்கிரஸ் சார்பில்