ChatGPT Image Aug 6 2026 11 21 39 AM

’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்

116 0

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக ஆளுங்கட்சி உறுப்பினர்களை மட்டுமே சட்டப்பேரவை நேரலையில் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகளை காட்ட மறுப்பதாகவும் பரபரப்பு குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரி வெளிப்படையாக பேசிய நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காட்டப்படவில்லை.

குறிப்பாக, வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கலின்போது விசில் குறித்தும் ஊழல் பற்றியும் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கூட அவர்களின் செயல்பாடுகள் காட்டப்படவில்லை. சபாநாயகர் அவர்களை அமரச் சொன்னது மட்டுமே நேரலையில் காட்டப்பட்டது

Related Post

aidmk

டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.?

Posted by - ஜூன் 26, 2026 0
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு தற்போது டம்மியான பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி டீம் இன்று காலை…
முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை நடைபெறுவதை கண்டித்து ஸ்டாலின் அறிக்கை

மூர்த்தி வீட்டில் சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - நவம்பர் 20, 2026 0
மூர்த்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கும் சம்பவத்திற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மதுரையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தியின்…
eps cvs

CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!

Posted by - மே 25, 2026 0
அதிமுக-வில் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சிலர் தாவி வரும் சூழலில், 3 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…

நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!

Posted by - ஏப்ரல் 12, 2024 0
இரவு 7 மணிக்கு செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி கூட்டாக பரப்புரை தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர்…
sd

ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

Posted by - மார்ச் 30, 2026 0
தமிழ்நாடு பாஜகவில் தலைவராக இருந்தபோது அண்ணாமலை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகவே தற்போது அவர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. Annamalai BJP TN Election 2026: கோவை வந்திருந்த பிரதமர் மோடியை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன