Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

120 0

வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

  • மூன்று முடிச்சு — 10.34

  • சிங்கப்பெண்ணே — 9.89

  • கயல் — 9.07

  • மருமகள் — 8.67

  • எதிர்நீச்சல் 2 — 8.57

  • அய்யனார் துணை — 8.42

  • அன்னம் — 8.39

  • சிறகடிக்க ஆசை — 8.00

  • பாண்டியன் ஸ்டோர்ஸ் — 7.79

  • செல்லமே செல்லமே — 6.64

  • இந்த டாப் 10 TRP ரேட்டிங் பட்டியலில் சில இடங்கள் இதற்கு முன் வெளிவந்த பட்டியலில் இருந்து மாறியிருந்தாலும், வழக்கம் போல் முதல் மூன்று இடங்களை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

முத்து முதலிடம்.. 2ம் இடம் பிடித்தது இவர்தான்! டாப் 5 உறுதியான லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெறுகிறது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஷோவில் முத்து தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்த தகவல் தான்.…

எளிதான அழகு குறிப்புகள் சில…

Posted by - August 24, 2023 0
இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல…

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?

Posted by - August 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் 2வது வாரத்தில்…

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 2, 2023 0
ரொட்டியை விட ரஸ்க் ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட்…

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ

Posted by - April 16, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *