TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தொடரை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம்! முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?

190 0

சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் கவர்ந்து இழுக்கிறதோ அதே போல தான் குடும்ப பெண்களை அதிகளவில் கவர்ந்திழுத்து வருகிறது சீரியல்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். சரி இந்த வாரம் எந்தெந்த சீரியல், டிஆர்பி பட்டியலில்  டாப் 10 இடங்களை பிடித்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

டாப் 10 சீரியல் TRP

நடப்பு ஆண்டிற்கான டாப் 10 சீரியல்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது.  கடந்த வாரம் 9ஆவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்,  6.05 புள்ளிகளை இந்த வாரம் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜீ தமிழில் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் கார்த்திகை தீபம், தொடர் 6.07 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது

பாக்கியலட்சுமி சீரியல் 6.30 டிஆர்பி புள்ளிகளுடன் 8ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரமும் இந்த சீரியல் 8ஆவது இடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கடந்த வாரம் டிஆர்பியில் 6ஆவது இடத்திலிருந்த அன்னம் தொடர், இந்த வாரம் 6.98 புள்ளிகள் பெற்று 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுளள்து.

எதிர்நீச்சல் 2 சீரியல் 7.35 புள்ளிகளுடன், 6ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. விஜய்2ஆவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இருக்கிறது. அதுவும், 9.05 புள்ளிகள் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில் 8.80 புள்ளிகள் பெற்று கயல் சீரியல் இருக்கிறது. கடைசியாக மருமகள் சீரியல் 8.48 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் சன் டிவியின் 7 சீரியல்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிவியின் சிறகடிக்க ஆசை 4ஆவது இடத்திலிருந்து சரிந்து 7.78 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியின் சீரியல்கள் தான் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. அதில், முதலிடத்தில் இருப்பது சிங்கப்பெண்ணே சீரியல் தான். 9.30 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Related Post

நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்…

Posted by - April 13, 2023 0
கடன் பெருவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்துபவர்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொண்டு வைத்திருப்பது நல்லது. வாங்கிய கடனை எல்லாம் சரியாகத்…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

புதுமாப்பிள்ளைகளுக்கு வெற்றிலையின் மகத்துவம் தெரியுமா?

Posted by - September 22, 2023 0
வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை…

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

Posted by - December 21, 2023 0
விஜய் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *