அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

221 0

அஜித்

தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தனது 64வது படத்திற்காக இணைந்திருக்கிறார்.இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் போலவே வேடமிட்டு ரீல்ஸ் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், சில சமயங்களில் அச்சு அசல் நடிகர், நடிகைகள் போலவே ஒருவர் இருப்பதை பார்க்கும்போது ஆச்சிரியமாக இருக்கும். இதைத்தான் உலகில் ஒருவரை போல் ஏழு பேர் இருப்பார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்.

தேஜஸ் கௌடா

 

அப்படி, அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தவர்தான் சீரியல் நடிகை தேஜஸ் கௌடா. இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே நடிகர் அஜித்தை போலவே இருப்பார். இருவரும் ஒன்றாக நின்றாள், அண்ணன் தம்பி என்றுதான் அனைவரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு இருவரின் முகப்பொருத்தம் இருக்கும்.

அஜித்தை போலவே இருக்கும் நடிகர் தேஜஸ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவருடைய புகைப்படம்:அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம் | Vijay Tv Serial Actor Who Looks Exactly Like Ajith

Related Post

மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது?

Posted by - February 11, 2026 0
மகா சிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்க வேண்டும், யார் கடைப்பிடிக்கக்கூடாது? என்பதை பார்க்கலாம். மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். சிவபெருமானுக்கு…

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் சர்ச்சை பிரபலம்.. பற்றி எரியப்போகிறது ஷோ

Posted by - September 11, 2023 0
பிக் பாஸ் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. விஜய் டிவியம் இதுவரை பல ப்ரோமோக்களை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் துவங்கும் தேதியை இதுவரை…

கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்

Posted by - March 18, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்க கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி, ஆனாதிக்கம் உள்ள…

ஹை-குவாலிட்டி கேமராக்களை கொண்ட டாப் 5 Mi ஸ்மார்ட் ஃபோன்களின் லிஸ்ட்..!

Posted by - April 5, 2023 0
நீங்கள் அருமையாக ஃபோட்டோ எடுக்க கூடிய மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்தால் டாப் 5 Mi மொபைல்களின் லிஸ்ட்டை இங்கே பாருங்கள்… நாம் அனுபவிக்கும் சிறப்பு…

இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

Posted by - June 4, 2024 0
எதிர்நீச்சல் கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *