அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

289 0

டைகர் 3

சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் மூன்றாவது பாகம் வருகிற தீபாவளிக்கு ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர் - சினிஉலகம்

படத்தின் டீசர்

சமீபத்தில் வெளிவந்து ரூ. 1000 கோடியை கடந்த ஜவான் படத்தை தொடர்ந்து சல்மான் கானின் டைகர் 3 திரைப்படமும் இந்திய சினிமாவில் இருந்து அடுத்ததாக ரூ. 1000 கோடியை வசூல் செய்ய போகிறது என கூறப்படுகிறது.

தங்கல், பகுபாலி 2, அர் அர் அர், கே.ஜி.எஃப் 2, பதான், ஜவான் ஆகிய படங்கள் மட்டுமே இந்திய திரையுலக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைகர் 3ல் ஷாருக்கானின் பதான் படம் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் படத்தின் டைகர் சல்மான் கான் என்ட்ரி கொடுத்து அசத்தியிருப்பார்.

இதனால் டைகர் படத்தின் ஷாருக்கானை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. இரு திரைப்படங்களும் ஒரே தயாரிப்பு நிறுவனம் என்பதினால் இது நடக்க வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post

அர்ஜுனுக்கு முன் 3 நடிகர்களை முதல்வன் படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ள ஷங்கர்- யார் யார் தெரியுமா?

Posted by - February 2, 2024 0
முதல்வன் படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும். அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான்…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

தியேட்டரில் வாஷ் அவுட் ஆன Mrs and Mr படத்தை அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ் செய்யும் வனிதா!

Posted by - July 16, 2025 0
வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs and Mr படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு கிடைக்காததால் அப்படத்தை யூடியூப்பில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். Mrs and Mr Movie…

கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Posted by - September 23, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *