அமரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

237 0

அமரன்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம். வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாகவுள்ள அமரன் படத்தின் முதல் விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமரன் படத்தின் சென்சார் முடிந்த நிலையில், படம் தீயாக உள்ளது என முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் ‘அமரன் – ஹிட்’ என்றும் கூறி விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். இதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Post

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

‘ஏகே 62’ படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் ‘ஏகே 63’

Posted by - January 28, 2023 0
அஜித் நடித்த 61வது திரைப்படமான ‘துணிவு’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த…

விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..

Posted by - July 16, 2025 0
எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும்  வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின்  தற்போது இதன்…

இதனால் தான் தக் லைப் படம் ஓடல.. நடிகர் மன்சூர் அலி கான் சொன்ன காரணம்

Posted by - June 13, 2025 0
கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக…

‘விக்ரம்’ படத்திலேயே ‘லியோ’ பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? – வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

Posted by - February 7, 2023 0
தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *