அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்..

220 0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே. 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதிய படம்

இதன்பின் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கபோவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அரசியல் கதைக்களத்தில் சிவகார்த்திகேயன்.. இயக்குனர் யார் தெரியுமா | Sivakarthikeyan Venkat Prabhu Movie Updateஇந்த நிலையில், இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் போல் இப்படம் இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Related Post

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2023 …..

Posted by - March 27, 2023 0
  மேஷ ராசி சனி 11ல் இருக்கிறது,சுக்கிரன் 2ல் இருக்கிறது,குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு இருக்கும். சூரியன் உச்சம் பெறுவதால்.அதிகார உயர்வு எல்லாமே சாதகமாக…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

Posted by - March 9, 2024 0
வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து…

ஓவர் போதையில் நடிகைக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்.. அரசியல் நடிகரால் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Posted by - January 30, 2023 0
முன்பெல்லாம் இலை மறை காயாக இருந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் தற்போது பகிரங்கமாக நடிகைகளை துன்புறுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் பதட்டத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *