அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

213 0

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிலும் சிவகார்த்திகேயன் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு அருண் விஜய் சீமராஜா படம் வெளிவந்த போது ஒரு பதிவு போட்டிருந்தார்.

வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு என ட்வீட் செய்திருந்தார். சிவகார்த்திகேயனை தான் அவர் கலாய்க்கிறார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில் இருதரப்பு ரசிகர்களுக்கும் எப்போதுமே சோசியல் மீடியாவில் வாய்க்கா தகராறு தான். இந்த சூழலில் சிவகார்த்திகேயன் விழாவில் பங்கேற்றது அவருடைய மதிப்பை இன்னும் உயர்த்தி உள்ளது.

இதன் மூலம் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார். சோசியல் மீடியா நெகட்டிவ் கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது.

அதேபோல் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் வணங்கான் விடாமுயற்சியுடன் மோதுகிறது. இரண்டு படங்களும் V என தொடங்குகிறது.

அதனால் இரண்டுமே V என்ற வெற்றியை தான் அடையும் என தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படியாக அவருடைய ஈகோ இல்லாத பேச்சு பாராட்டுகளை பெற்று வருகிறது.

Related Post

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்

Posted by - February 23, 2026 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா. பாக்கியலட்சுமி…

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி

Posted by - May 3, 2025 0
ஜெயிலர் 2 நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார். கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம்…

“ராசியில்லாத நடிகை என குத்தப்பட்ட முத்திரை! கீர்த்தி சுரேஷின் வேதனை கருத்து!”

Posted by - August 9, 2023 0
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *