ஜெயிலர் 2 தான் ரஜினியின் கடைசிப் படமா?.. லதா ரஜினிகாந்த் திடீர் பேட்டி

244 0

ஜெயிலர் 2

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது, ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பை பெறவில்லை.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடிக்க இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.

லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.இதுகுறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என கூறியுள்ளார்.

Related Post

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை

Posted by - October 14, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா…

பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க

Posted by - November 28, 2022 0
பொன்னியின் செல்வன் மணி ரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா,…

ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

Posted by - January 25, 2023 0
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan…

துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா

Posted by - January 6, 2023 0
துணிவு எச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின்…

அட! விஜய்யின் ‘லியோ’ படத்தில் தனுஷா? வேற லெவல் தகவல் !

Posted by - April 10, 2023 0
தளபதி விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *