அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

146 0

புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு இந்த படம் fahadh fasil ஷோவாக இருக்கும் என்று தான் பேசப்பட்டது. ஆனால் அவரது ரசிகர்களுக்கு படம் பார்த்த பிறகு, இப்படி டம்மி ஆக்கிவிட்டார்களே என்ற பீல் தான் இருந்தது.இன்று ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வரும் புஷ்பா 2 படத்தை ஒரு சிலர் நெகட்டிவ் ஆகவும் விமர்சனம் செய்து வருகிறார்கள். கதை திரைக்கதை இருந்தாலும் கூட, படத்தில் நிறைய லாஜிக்கல் error இருப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில், ஒரு சில ரசிகர்கள் இந்த படம் ஓடும் தியேட்டரிலும் சென்று அலப்பறையை கிளப்பியுள்ளார்கள்.

என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்..

பொதுவாக விஜய் பற்றி பேசும்போது, தல ரசிகர்கள் வந்து கடவுளே அஜித்தே என்று கோஷமிடுவது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் நேரத்தில் அங்கு சென்று தனது தலைவனின் பெயர் சொல்வது கூட தற்போது ஒரு ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் ஒன் மேன் ஷோவாக நடித்து கொண்டு இருக்கும்போது, ஒரு சில இளைஞர்கள் திரைக்கு முன்பு சென்று தளபதி விஜயின் போட்டோவை எடுத்து காட்டி.. தளபதி என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இது மற்ற ரசிகர்களுக்கும், தியேட்டரில் படம் பார்க்க வந்த குடும்பத்தினருக்கும் கடுப்பை கிளப்பியுள்ளது. சமீப காலமாகவே, விஜய் ரசிகர்கள் மட்டும் ஏன் இவ்வளவு ugly-யாக ‘நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது.

அதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலே ஒரு சில ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவரோ அரசியலுக்கு செல்கிறார். பிறகு ஏன் தியேட்டரில் இந்த அலப்பறை என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

Related Post

2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

Posted by - August 30, 2023 0
சென்னை: பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Posted by - January 16, 2025 0
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி! திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று…

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *