ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

193 0

ஆண்பாவம் பொல்லாதது

கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்க ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வசூல்

 

முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து விவரங்களை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 9 நாட்களை கடந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - September 29, 2023 0
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான்…

நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

Posted by - October 9, 2025 0
உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். நடிகரும், துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனம் மூலம் பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *