ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

226 0

தங்கலான்

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விக்ரம். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதாகியது.

சமீபத்தில் கூட விக்ரம் பிறந்தநாள் அன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரமுக்கு அடிபட்டது. ஆனால், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர்

இந்நிலையில் தங்கலான் படத்தை ஆஸ்கார் போட்டிக்கும், கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து உள்ளார்.

Related Post

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

Posted by - November 30, 2025 0
சிம்பு நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்…

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- கவனித்துள்ளீர்களா?

Posted by - August 17, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் பட்டய கிளப்பி வரும் படம் ஜெயிலர். ரஜினி அண்ணாத்த படம் கொஞ்சம் டல் அடித்தாலும் அதன்பிறகு வந்துள்ள ஜெயிலர் நாளுக்கு நாள் வசூலில்…

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Posted by - December 19, 2024 0
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும்…

ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

Posted by - February 21, 2024 0
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின்…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *