இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First

191 0

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ..

இதுவே இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

அதே போல் உலகளவில் ரூ. 434 கோடி வரை லியோ படத்தின் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர். இதனால் கண்டிப்பாக வரலாறு காணாத வசூல் சாதனையை லியோ படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தான் First

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை லியோ செய்துள்ளது. ஆம், இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வங்காளதேசத்தில் வெளிவந்ததே இல்லை.

ஆனால், முதல் முறையாக லியோ திரைப்படம் வங்காளதேசத்தில் வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். இதன்மூலம் முதல் தமிழ் திரைப்படமாக லியோ தான் வங்காளதேசத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

PT Sir – திரைவிமர்சனம்

Posted by - May 24, 2024 0
கதைக்களம் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப்…

54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

Posted by - June 7, 2023 0
எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் கேம்…

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - July 24, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - June 8, 2023 0
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்,…

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

Posted by - May 7, 2024 0
சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பதிலடி சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *