இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

225 0

தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது.இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்... | cucumber juice  Healthy Juice Diet Juice fat reduce juice

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1

எலுமிச்சை – 1

புதினா – சிறிது

துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.

அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

அதிகளவு தொப்பை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

Related Post

திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Posted by - December 10, 2024 0
பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக…

வீடியோவா எடுக்குற உன்ன.. ரசிகரின் செயலால் கடுப்பான அஜித் குமார்..

Posted by - January 5, 2024 0
அஜித் குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முழுவீச்சுடன் நடந்து வருகிறது. சமீபத்தில் மகளின் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் அஜித்…

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க… சூப்பரா இருக்கும்…

Posted by - September 12, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால்…

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

Posted by - April 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *