இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க.

267 0

சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

தற்போது Ormax நிறுவனம் டாப் 10 நடிகராக லிஸ்ட் வெளியிட்டு இருக்கிறது. அதில் 5 தெலுங்கு நடிகர்கள், 3 தமிழ் நடிகர்கள், 1 கன்னட நடிகர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். அக்ஷய் குமார் என்ற ஒரே ஒரு ஹிந்தி நடிகர் பெயர் மட்டுமே டாப் 10 லிஸ்டில் இடம் பெற்று இருக்கிறது.

இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க | Top 10 Actors And Heroines In India

 

முதலிடம் யாருக்கு

அதிகம் பிரபலம் யார் என காட்டும் இந்த ரேங்கிங் பட்டியலில் தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். நீண்டகாலமாக விஜய்யை மற்ற நடிகர்கள் முந்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடத்தில் பிரபாஸ், மூன்றாம் இடத்தில் ஜூனியர் என்டிஆர், அதற்கடுத்த இடத்தில் அல்லு அர்ஜுன் ஆகியோர் உள்ளனர். அஜித் ஆறாம் இடத்திலும், சூர்யா ஏழாம் இடத்திலும் இருக்கின்றனர்.

டாப் 10 லிஸ்ட் இதோ..

 

அதே போல ஹீரோயின்கள் லிஸ்டில் சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். முழு லிஸ்ட்

 

 

Related Post

மது போதையில் ரகளை.. ஜெயிலர் வர்மனை தட்டித்தூக்கிய போலீஸ்

Posted by - October 25, 2023 0
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து…

அது நடந்தால் தான் திருமணம் செய்வேன்.. மதுபோதை சர்ச்சைக்கு பின் நடிகை ஸ்ரீதிவ்யா எடுத்த சபதம்

Posted by - January 30, 2024 0
ஸ்ரீதிவ்யா ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - November 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…

ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Posted by - July 29, 2023 0
தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ் . தற்போது இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.…

எந்திரன் படத்தில் இருந்து விலகியது ஏன்.. கமல்ஹாசன் இப்போது கொடுத்த பதில்

Posted by - July 1, 2024 0
கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *