இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

202 0

அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

புது தொகுப்பாளர் இவரா?இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்து இருக்கிறது.

தற்போது விஜய் டிவி விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள் என ஒரு தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தி தானா அல்லது அவர்கள் பிக் பாஸ் தொகுத்து வழங்க வர வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Related Post

மனைவி தங்கள் கணவனிடம் ஒருபோதும் பேசக்கூடாத விஷயங்கள்..

Posted by - December 17, 2025 0
கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சிறிய விஷயங்களைப் பெரிதாக்காமல் முன்னேறினால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியவை வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு மூன்று முக்கிய…

பாமாயியிலின் ஆரோக்கிய நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

Posted by - September 11, 2024 0
மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில் இதோ

Posted by - July 5, 2023 0
மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற…

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *