எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

221 0

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது, ஆனால் ரசிகர்களே எதிர்ப்பார்க்காமல் ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

இயக்குனரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி- TRP ரேட்டிங்கில் மாஸ்

TRP ரேட்டிங்

தற்போது ஆதிரையன் திருமண டிராக் ஒளிபரப்பான வாரம் அதாவது கடந்து வாரத்திற்கான ரேட்டிங்கில் டாப்பில் வந்துள்ளது. 11.16 TRP ரேட்டிங் பெற்று 9.30 மணி ஸ்லாட்டில் அதிக ரேட்டிங் பெற்ற முதல் சீரியல் என்ற சாதனையை பெற்றுள்ளது.

கடந்த வாரத்திற்கான ரேட்டிங்கில் நம்பர் 1 சீரியலாக வந்துள்ளது.

 

Related Post

படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

Posted by - May 31, 2023 0
சமந்தா இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது…

பாக்கியலட்சுமி புகழ் நடிகை திவ்யா விலகல்?- அவருக்கு பதில் இவர்தானா?

Posted by - December 14, 2022 0
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது கதையில் காலணி Secretary தேர்தல் நடைபெற்றது, அதில் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி போட்டி போட்டார்கள். அதில்…

ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை..?

Posted by - July 26, 2024 0
அடுத்தவர்களை மகிழ்விப்பவராக இருப்பது மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும்,  இது உங்கள் சொந்த நலனை விட மற்றவர்களின் கவனம் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக கவனத்தைக்…

ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

Posted by - January 25, 2023 0
அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன்…

“Relationship Strong ஆக வேண்டுமா? Couples க்கான Top 7 Practical Love & Life Tips | Tamil Relationship Advice 2025”

Posted by - December 12, 2025 0
Chennai: இன்றைய busy வாழ்க்கையிலே relationship-ல misunderstandings, trust issues, communication gap மாதிரி பிரச்சனைகள் அதிகரிச்சிருக்குது. ஒரு healthy relationship strong ஆகணும்னா love மட்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *